Sam Mari Thaisa Farm 04.நவம்பர் 2018 இன்று Green Project 2018 என்ற திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படது
சாம் மரி தாய்சா பசுமை திட்டத்தின் முதல் கட்டமான காணி துப்புரவு செய்து பண்படுத்தும் வேலைகள் முடிவுக்கு வந்துள்ளன . துப்பரவின் போது இரண்டு கிரனைட் கள்… Continue reading