முதல் கட்டமான காணி துப்புரவு

முதல் கட்டமான காணி துப்புரவு

31/10/2018 0 By sammaraithaisa

சாம் மரி தாய்சா  பசுமை திட்டத்தின் முதல் கட்டமான காணி துப்புரவு செய்து பண்படுத்தும் வேலைகள் முடிவுக்கு வந்துள்ளன . துப்பரவின் போது இரண்டு  கிரனைட் கள் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது