கோழி வளர்ப்பு வாழ்வாதார உதவி

கோழி வளர்ப்பு வாழ்வாதார உதவி

21/02/2021 0 By sammaraithaisa

திருகோணமலை கன்னியாவில் வசிக்கும் கணவனை இழந்த இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக smt ஆல் 15 கோழிகுஞ்சுகளும் 1 கோழிக்கூடும் சென்ற ஆண்டு 2020 ஒக்டொபேர் மாதம் வழங்கப்பட்டது. உதவியின் தற்போதைய நிலை , இதற்கான அனுசரணை
அருட்செல்வி இரட்ணராஜா
by fb fundraising