நாமும் வளர்வோம் பிறரையும் வாழவைப்போம்!

நாமும் வளர்வோம் பிறரையும் வாழவைப்போம்!

03/09/2018 0 By sammaraithaisa

பயனுள்ள திட்ட ங்களை சாம் மரி தாய்சா எதிர்பார்க்கிறது. திட்டங்கள் எல்லாம் சரியான தரவுகளை உள்ளடக்கியதாக ஆவண வடிவத்தில் அமைந்த அணுகுமுறையாக சமர்ப்பிக்கப்படவேண்டும். எல்லாத் திட்டங்களும் தொலை நோக்கோடு தனிமனிதனை மட்டுமன்றி சமூகத்தையும், சூழலையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் செயற்பாடாக  அமையவேண்டும்.

சாம் மரி தாய்சா ஒரு சமயம் சாரா தொண்டர் நிறுவனம். சாம் மரி தாய்சா எந்தவிதமான ஆலயங்கள் ,கோவில்கள்,மற்றும் சமய ரீதியான தொண்டுகளுக்கு உதவுவதற்கு  முன்வராது என்பதை தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தொண்டாற்று சேவை தலைமுறை தலைமுறையாக தொடர நாம் எம்மை மேம்படுத்திக்கொள்வோம்.

நாமும் வாளர்வோம் பிறரையும் வாழவைப்போம்!