சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையமானது ஊர்விடுவிக்கபட்ட 2.வது நினைவுநாளான வருகின்ற 4.ஆம் திகதி நவம்பர் மாதம் 2018 ஞாயிறு அன்று “Sam Mari Thaisa farm” என்ற பசுமைத்திட்டத்தை எமது ஊரான ஊறணியில் ஆரம்பித்து வைக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறது .
காலம்: 04 நவம்பர் 2018
நேரம் : காலை 10 மணி
இடம் : ஊறணி, காங்கேசன்துறை ( சாந்தினி மரியாம்பிள்ளை வளவு )